ஆபத்தான மின்மாற்றி

Update: 2026-07-26 19:07 GMT
தெற்கு வீரவநல்லூர் அருகே புதூர்- புதுக்குடி சாலையோரம் உள்ள மின்மாற்றியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியில் புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்