கட்டாய வசூலை தடுப்பார்களா?

Update: 2026-07-26 19:23 GMT

பள்ளிகொண்டா மின்கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கமிஷன் கொடுத்தால் மின் கட்டணம் குறைப்பதாகக் கூறி சில மின் ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக ெதரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்