ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. கோடை காலம் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சீராக மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.