செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெய்குப்பி ஊராட்சி நரசங்குப்பம் 30 அடிசாலையில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.