வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேலே சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. பஸ் நிலையத்துக்குள் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்கின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் மேல் சிமெண்டு சிலாப் அமைப்பார்களா?
-மாதவன், வேலூர்.