கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-02-08 18:39 GMT

ஆரணி தாலுகா கண்ணமங்கலம் நாகநதியின் தென்கரையையொட்டி அம்மாபாளையம் ஏரிக்கால்வாய் உள்ளது. அந்த ஏரிக்கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கங்காதரன், கண்ணமங்கலம்.  

மேலும் செய்திகள்