புதுச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலியார்பேட்டை உப்பளம் சாலையில் உள்ள மதுக்கடையில் மதுபிரியர்கள் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்திவிட்டு அருகில் உள்ள கால்வாயில் வீசிச் செல்கின்றனர். இவை கால்வாயை அடைத்து கழிவுநீர் செல்ல தடை ஏற்படுத்துகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?