எட்டயபுரம் எந்த சட்டமன்ற தொகுதி அருகே கீழஈரால் கிராமம் புது காலனி தெற்கு பகுதியில் தெருக்களில் கழிவுநீரோடை சரிவர பராமரிக்கப்படவில்லை. கழிவு நீரோடை உடைந்தும், குப்பைகள் தேங்கியும் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.