சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2026-02-08 19:28 GMT

அரக்கோணம் நகரம் புதுப்பேட்டை பகுதியில் காஞ்சீபுரம் சாலையில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை சந்திப்பு அருகில் வரை கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீரால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பால்ராஜ், வின்டர்பேட்டை, அரக்கோணம்.

மேலும் செய்திகள்