சுகாதார சீர்கேடு

Update: 2026-08-09 18:05 GMT

ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்