நோய் பரவ வாய்ப்பு

Update: 2026-09-20 14:02 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டடிபாளையம் தரணி நகர் 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே தரணி நகர் 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்