சாலையில் செல்லும் கழிவு நீர்

Update: 2026-09-20 14:25 GMT

திருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து கல்லாம்பாளையம் செல்லும் வகையில், ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்