சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2026-09-20 06:18 GMT

திருச்சி விமான நிலையம் அருகே கலைஞர் நகர் பகுதியில் உடைந்து சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாயால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்