சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-09-13 16:25 GMT

பர்கூர் ஜெகதேவி ரோட்டில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல இயலாத நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த லேசான மழையின் காரணமாகமழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே காலதாமதம் இன்றி கழிவுநீர் கால்வாயை சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்