திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுக்கா, வரதராஜபுரம் ஊராட்சி, பாடசாலை மற்றும் ராஜீவ் காந்தி தெருக்களில் அடிக்கடி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.