சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்

Update: 2026-09-06 16:45 GMT

பூரணாங்குப்பம் பெரிய மந்தை திடலில் இருக்கும் கழிவுநீர் வாய்க்கால் சேதம் அடைந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்