சுகாதாரக்கேடு

Update: 2026-09-06 19:29 GMT

ராதாபுரம் தாலுகா வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கிழக்கு பைபாஸ் ரோடு வரை கால்வாய் மிகவும் மோசமான நிலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் கால்வாயை சுத்தம் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்