கடைவீதியில் தேங்கிய கழிவு நீர்

Update: 2026-10-25 15:13 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடை வீதியில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி குட்டைபோல காட்சிளிக்கிறது. அதில் இருந்து நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவு நீர் குட்டையில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் மேடு கடைவீதியில் கழிவு நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மணல்மேடு.

மேலும் செய்திகள்