நோய் பரவும் அபாயம்

Update: 2026-10-25 16:32 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் சத்யா நகர், அம்பேத்கர் நகரில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் பல மாதமாகவே வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் சாலையோரம் ஓடுகின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்