திறந்து கிடக்கும் சாக்கடை குழி

Update: 2026-10-25 09:55 GMT

கோவை சவுரிபாளையம் இந்திரா நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழி மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் குழிக்குள் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் இருசக்கர வாகனங்களும் இரவில் அந்த குழிக்குள் சிக்கி கொள்கின்றன. ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு அந்த சாக்கடை குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்