தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-10-11 17:48 GMT
சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் உள்ள கிழக்குத்தெரு மற்றும் பள்ளிவாசல் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்