சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2026-10-11 12:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் புதுத்தெரு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்