சுகாதார சீர்கேடு

Update: 2026-10-11 17:52 GMT
கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே,
கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்