பள்ளி மாணவ-மாணவிகள் அவதி

Update: 2026-10-11 15:56 GMT

திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி பள்ளி முன்பே ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அதோடு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்