சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2026-10-12 11:36 GMT


தஞ்சை கும்பகோணம் காந்திநகர் வருமானவரி அலுவலகத்திற்கு அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் அந்த பகுதியை மூக்கைப்பிடித்து பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். ஏதேனும் தொற்றுநோய் பரவாமல் இருக்க பாதாளச்சாக்கடையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்