ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2026-10-25 07:29 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள கெனாயில் வங்கி சாலையில் கடந்த ஒரு வாராமாக கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குளாகினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கொடிக்கடி அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்