திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர், கிராம பஜனை கோவில் தெருவில் மழை நீர் தேங்கி வடிகால் வாயிலாக அருகில் உள்ள எம்.டி.எச். சாலை வழியாக செல்வதற்கு சரியாக வழிவகை செய்யாததால், மழை நீருடன் கழிவுநீரும் கலக்கிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.