கழிவு நீர் கால்வாய் மூடி மாற்றப்படுமா?

Update: 2026-10-18 06:40 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் அருகில் உள்ள கெனாயில் பேங்க் சாலையில் கடந்த ஒரு வாரங்களாக கழிவுநீர் கால்வாய் மூடி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்