தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-11-29 14:30 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் 26-வது வார்டில் உள்ள கலைஞர் நகர் சமயபுரம் மாரியம்மன் கோவில் ரோடு வீதியில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்