நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-11-22 16:16 GMT

திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்