பணிமனையில் சுகாதார சீர்கேடு

Update: 2026-11-22 13:43 GMT

பென்னாகரம்-தர்மபுரி பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில், சாலையோரம் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சாக்கடை நீரை அப்புறப்படுத்தவும், இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்