திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், பள்ளி விநாயகர்கோவில் தெரு மற்றும் ஈஸ்வரம் கோவில் தெருவில் சாலையில் கழிவுநீர் ஆறுபோல ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.