கழிவுநீர் வெளியேற சிரமம்

Update: 2026-11-15 19:43 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பில்லாஞ்சி திடீர் நகர் பகுதியில் பழமையான சிறு பாலத்துடன் கூடிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. அது, தரை மட்டத்தில் உள்ளதால் அப்பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் சிரமமாக உள்ளது. தரை மட்டத்தில் சிறுபாலத்துடன் இருக்கும் கால்வாயை சற்று உயர்த்தி மேல்மட்ட பாலமாக கட்ட வேண்டும்.

-அர்ச்சுனன், சோளிங்கர். 

மேலும் செய்திகள்