கழிவுநீர் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

Update: 2026-11-15 15:04 GMT

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி நேரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவறைக் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரு மாதமாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கழிவுநீரை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வேறு பணியாளர்களை நியமித்து தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்