சென்னை கொரட்டூர், ஏரிக்கரையில் இலவச பொதுகழிவறை உள்ளது. ஆனால் இந்த கழிவறை கடந்த ஒரு மாதமாக செயல்படாமல் பூட்டிப்பட்டுள்ளது. திறக்கப்பட்டும் கழிப்பறை பயன்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.