ஈரோடு பவானி மெயின் ேராட்டில் உள்ள பி.பி. அக்ரஹாரத்தில் குழாய் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் சாலையின் 2 இடங்களில் குழி விழுந்து காணப்படுகிறது. அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் குழிக்குள் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?