நடைபாதையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2026-11-01 14:21 GMT

குன்னூர் அருகே வசம்பள்ளம் ஊராட்சி கரோலினா பகுதியில் நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. இதற்கு காரணம், அங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதுதான். எனவே அந்த கால்வாயை தூர்வாரி கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்