சாலை, சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2026-11-01 16:06 GMT

திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியில், ரேஷன் கடை தெருவில் போதிய சாலை வசதி இல்லை. அதேபோல் சாக்கடை கால்வாயும் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் தெருவில் உள்ள பாதை சகதிகாடாக மாறியுள்ளது. எனவே இந்த தெருவில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்