சுகாதார சீர்கேடு

Update: 2026-11-01 16:46 GMT

ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் பகுதியில் உள்ள கால்வாயில் குப்பைகள் அடைத்து கொண்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்