திருச்செந்தூர் கரம்பவிளையில் உள்ள கால்வாயின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.