கூரபாளையம் ஊராட்சி ஊனாத்திபுதூர் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாய்கள் கடந்த பல நாட்களாக சுத்தம் செய்யப்படவில்ைல. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகம் பரவி வருகின்றன. இதனால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?