பராமரிப்பற்ற கழிப்பறை கட்டிடம்

Update: 2026-11-22 17:25 GMT
அண்ணாமலை பேரூராட்சியில் கே.ஆர்.எம். நகரில் உள்ள கழிப்பறை கட்டிடம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் கழிப்பறைக்கு வரும் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் நோய்தொற்று பரவும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. எனவே பராமரிப்பின்றி காட்சிப்பொருளான கழிப்பறை கட்டிடத்தை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்