வாள்வச்சகோஷ்டம் அருகே உள்ள பள்ளியாடியில் இருந்து குழிக்கோடு வழியாக நாகர்கோவில் உள்ளது. இந்த சாலையில் அறயக்காவிளை என்னும் இடத்தில் சாலையோரத்தில் வீடுகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையோரத்தில் கழிவுநீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமு்.
-எட்வின், பள்ளியாடி.