நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2026-09-06 13:57 GMT

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாதள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்