கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2026-09-13 19:48 GMT

திமிரி பேரூராட்சியில் கால்வாய்களில் செல்லும் கழிவுநீர் ஒருசில இடத்தில் வழிந்தோடி விளை நிலங்களிலும், ஏரி கால்வாயிலும், அக்கம் பக்கத்தில் உள்ள தனியார் நிலங்களிலும் செல்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் புதிதாக கால்வாய் கட்டி கழிவுநீர் ஒரே இடத்தில் சென்று சேரும்படி செய்ய வேண்டும். இல்லையேல், கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் ஒரு இடத்துக்கு செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், திமிரி. 

மேலும் செய்திகள்