நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெங்களூரு மார்க்கமாக செல்லும் சர்வீஸ் சாலையில் சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மேலே போடப்பட்டுள்ள மூடி சேதமடைந்துள்ளது. எனவே அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன், நாட்டறம்பள்ளி.