சுகாதார சீர்கேடு

Update: 2026-09-20 14:38 GMT

சேலம் 4 ரோடு பெரமனூர் ஹவுசிங் போர்டில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்கிறது. அதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்