திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்குகிறது. எனவே சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க சாலையோரம் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், திருப்பத்தூர்.