கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-09-20 19:07 GMT

வேலூர் விருதம்பட்டு பகுதியில் காங்கேயநல்லூர் பிரிவு சாலையில் இருந்து பாலாறு வரை மெயின்ரோடு ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்ட பொக்லைன் எந்திரத்தால் விருதம்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுரேஷ், விருதம்பட்டு.

மேலும் செய்திகள்