அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள குறிச்சி பிரிவில் சாலையோரம் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.